உத்தரபிரதேசத்தில் உள்ள
ウッタル・プラデーシュ州にある
தேசிய அனல் மின் நிலையத்தில்
国立火力発電所において
கொதிகலன் வெடித்து சிதறியதில்,
ボイラーが爆散し(?)、
20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
20名の労働者が不運ながら命を落とした
ウッタル・プラデーシュ州にある
தேசிய அனல் மின் நிலையத்தில்
国立火力発電所において
கொதிகலன் வெடித்து சிதறியதில்,
ボイラーが爆散し(?)、
20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
20名の労働者が不運ながら命を落とした
ரேபரேலியில் உள்ள
レーバレーリ地域にある
தேசிய அனல் மின் நிலையத்தில்
国立火力発電所において
உள்ள கொதிகலன் நேற்று
設置されていたボイラーは昨日
திடீரென எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது.
突如として予期せず爆散した
உடனடியாக மின் நிலையத்தில்
即座に発電所に
இருந்து கரும்புகை வெளியேறியதில்,
あった(?)に
20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
20名の身体(?)命を落とした
100 க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், இதுவரை 10 உடல்களை மீட்டுள்ளனர்.
இதனிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
0 件のコメント:
コメントを投稿